அண்மைய செய்திகள்

recent
-

மன்.புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரியின் இல்லவிளையாட்டுப்போட்டி......

இல்லவிளையாட்டுப்போட்டி

இரண்டு நாள் நிகழ்வாக 26-01-2018  06-13 வரையான மாணவிகளுக்கு பொதுவிளையாட்டரங்கிலும்  30-01-2018 1-05வரையானா மாணவிகளுக்கு கல்லூரிமைத்தானத்திலும் கல்லூரி முதல்வர் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
வெற்றிபெற்ற மாணவிகளுக்கு அழைக்கப்பட்ட விருந்தினர்கள் பரிசில்களையும் பதக்கங்களையும் வெற்றிக்கிண்ணத்தினையும் வழங்கிவைத்தனர்.
 












































மன்.புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரியின் இல்லவிளையாட்டுப்போட்டி...... Reviewed by Author on January 31, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.