'நம்பர்-1' இடத்தை பிடித்த இந்தியா -
சர்வதேச ஒருநாள் அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை (ரேங்கிங்) பட்டியலை, ஐ.சி.சி., இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா அணி (120 புள்ளிகள்) சில தசம புள்ளிகள் வித்தியாசத்தில் ‘நம்பர்-1’ இடத்தை தென் ஆப்ரிக்க அணியிடமிருந்து தட்டிப்பறித்துள்ளது.
தென் ஆப்ரிக்க அணி (120 புள்ளிகள்) இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இரு அணிகளும் தலா 120 புள்ளிகள் பெற்ற போதும் இந்திய அணி சில தசம புள்ளிகள் வித்தியாசத்தில் ’நம்பர்-1’ இடத்தை கைப்பற்றியது.
இப்பட்டியலில்
- இந்திய அணி (120)
- தென் ஆப்ரிக்க அணி (120)
- இங்கிலாந்து அணி (116)
- நியூசிலாந்து (115)
- ஆஸ்திரேலியா (112)
'நம்பர்-1' இடத்தை பிடித்த இந்தியா -
Reviewed by Author
on
February 05, 2018
Rating:
No comments:
Post a Comment