அண்மைய செய்திகள்

recent
-

சிறப்பாக இடம் பெற்ற மன்னார்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி-(படம்)

மன்னார்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் 2018 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப்போட்டியின் இறுதி நிகழ்வுகள் நேற்று வியாழக்கிழமை 1-02-2018மாலை 2.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில்,பாடசாலையின் அதிபர் எம்.வை.மாஹிர் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன், மன்னார் பிரதேசச் செயலாளர் என்.பரமதாசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததோடு, பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்,என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது இடம் பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக்கேடையங்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





















சிறப்பாக இடம் பெற்ற மன்னார்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி-(படம்) Reviewed by Author on February 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.