முத்தரப்பு டி20 தொடருக்கான கோப்பை அறிமுகம் -
இலங்கையின் 70வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் இந்த போட்டி இன்று முதல் 18ம் திகதி வரை நடைபெறுகிறது.
இன்றைய முதல் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த தொடருக்கான சுழற்கோப்பை அறிமுக விழா நேற்று மாலை நடைபெற்றது.
இதில் இந்திய அணியின் ரோஹித் சர்மா, இலங்கை அணியின் சண்டிமால், வங்கதேச அணியின் மஹ்மதுல்லா ஒன்றாக இணைந்து கோப்பையை அறிமுகப்படுத்தினர்.
முத்தரப்பு டி20 தொடருக்கான கோப்பை அறிமுகம் -
Reviewed by Author
on
March 06, 2018
Rating:
No comments:
Post a Comment