அண்மைய செய்திகள்

recent
-

இலவசமாக மாணவர்களுக்கு....சமூக பணி இளமானி கற்கைநெறி--Bachelor of Social Work


உலகெங்கிலும் அங்கீகாரமிக்க சமூக பணி இளமானி கற்கைநெறி(Bachelor of Social Work)...

*நீங்கள் கா.பொ.த உயர் தரம் கற்றவரா??.... எதிர்காலத்தில் முற்றிலும் இலவசமாக பல்கலைகழக டிகிரி படிக்க விரும்புபவரா நீங்கள்....?????

*இலங்கை சமூக அபிவிருத்தி அமைச்சு (Ministry of social development) மற்றும் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மூலம் இலங்கை தேசிய அபிவிருத்தி பல்கலைக்கழகத்திற்கு 4 வருட டிகிரி கற்கைநெறிக்கு மாணவர்களை உள்ளெடுப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

*இந்த டிகிரி கற்கைநெறியானது முழுமையான இலவசமாக மாணவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகைமைகள் பின்வருமாறு 2015,2016,2017 ஏதாவது ஒரு ஆண்டில் எந்த பாடப்பிரிவுலாவது குறைந்தது 3 பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும். மூன்று பாடங்களிலும் சித்தி பெற்ற அனைவருமே விண்ணப்பிக்க முடியும்.

  • *இந்த டிகிரி நான்கு வருட கற்கை காலத்தை கொண்டது. டிகிரி முடித்தவர்கள் சமூக அபிவிருத்தி தொடர்பான அரசாங்க வேலை, 
  • தேசிய அரசாங்கத்தில் வேலைவாய்ப்பு , 
  • மாகாண சபையின் வேலைவாய்ப்பு, 
  • நகர சபையின் வேலைவாய்ப்பு , 
  • பாடசாலை ஆசிரியர் வேலைவாய்ப்பு , வர்த்தமானி மூலம் கோரப்படும் வேலைவாய்ப்பு மற்றும் ஏனைய பல அரச வேலைவாய்ப்புக்களில் பொருத்தமான வேலைகளில் இணைந்து கொள்ளலாம்.

*இந்த கற்கைநெறி தொடர்பான தகவல்களுக்கு கீழேயுள்ள பத்திரிகை விளம்பரத்தை பார்க்கவும். பல்கலைக்கழகத்தின் நேரடி தொடர்பினை பெற்றுக் கொள்ள விரும்பின் கீழ் உள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
தேசிய சமூக அபிவிருத்தி பல்கலைக்கழகம்,
நாவல வீதி,
இராஜகிரிய,
கொழும்பு.


*இந்த கற்கைநெறிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன் பெறுங்கள். விண்ணப்ப முடிவு திகதி 30.04.2018 ஆகும்.

*இந்த கற்கைநெறிகயின் அப்பிளிக்கேஷன் போர்மினை தபால் மூலம் பெற்றுக் கொள்ள விரும்பின்
Social Development University Application என ரைப் செய்து ☎ 076 3527 478 இற்கு Message அனுப்பவும்


இலவசமாக மாணவர்களுக்கு....சமூக பணி இளமானி கற்கைநெறி--Bachelor of Social Work Reviewed by Author on March 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.