அண்மைய செய்திகள்

recent
-

மன்.நானாட்டான் ம.வி பாடசாலை.... வரலாற்றில் முதல் தடவையாக....


2017ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரணத்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார், நானாட்டான் ம.வி பாடசாலை மாணவர்கள் இருவர் '9A' சித்தியைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மன்.நானாட்டான்.வி பாடசாலை மாணவர்களான....
  • ஜீவா ஜெயதீசன் அனோஜெயந் 
  • அருட் பிரகாசம் டினேசியஸ் ஆகிய மாணவர்கள் '9A' சித்திகளைப் பெற்றுள்ளனர்.நானாட்டான் ம.வி பாடசாலையில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதுடன், முதல் தடவையாக இவர்கள் இந்த பெறுபேற்றினை பெற்றுக்கொண்டுள்ளனர்.
வரலாறு  படைத்துள்ள மாணவர்களுக்கும்
சித்தியடைந்ததுள்ள மாணவர்களுக்கும் வழிநடத்திய ஆசிரியர்கள் அதிபர்  அவர்களுக்கும் நியூமன்னார் இணையக்குழுமத்தின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

 முழுமையான விபரங்கள் விரைவில்..... காத்திருங்கள்,,,,,

தொகுப்பு-வை.கஜேந்திரன்.

 அருட் பிரகாசம் டினேசியஸ்
  
 ஜீவா ஜெயதீசன் அனோஜெயந்

மன்.நானாட்டான் ம.வி பாடசாலை.... வரலாற்றில் முதல் தடவையாக.... Reviewed by Author on March 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.