அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் எமில் நகர் பூண்டிமாதா ஆலய திருவிழா கொடியேற்றம்- 10-05-2018



மன்னார் எமில் நகர் பூண்டிமாதா வருடாந்த ஆலய கொடியேற்றம்  வியாழக்கிழமை மாலை 5-45 மணியளவில் அருட்தந்தை பீற்றர் மனோகரன் தலைமையில் பங்கு மக்கள் மறைபணியாளர்களுடன் இணைந்து பூண்டி அன்னையின் விழாக்கொடியினை  ஏற்றிவைத்தார்.

அதனைத்தொடர்ந்து  திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது  இன்றிலிருந்து நவநாட்களில் நற்கருணை ஆசிர்வாதமும் திருப்பலியும் இடம்பெற்று வருகின்ற 19 - 05- 2018 திருவிழாத்திருப்பலி  நடைபெறவுள்ளது.










மன்னார் எமில் நகர் பூண்டிமாதா ஆலய திருவிழா கொடியேற்றம்- 10-05-2018 Reviewed by Author on May 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.