அண்மைய செய்திகள்

recent
-

எனது தந்தை நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவார்: ஸ்ருதி -


எனது தந்தை தமிழ் நாட்டில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவார் என அவரது மகள் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
எனது தந்தைக்கு சமூகம் நன்றாக இருக்க வேண்டும் என்ற அக்கறை இருப்பதால் அரசியலுக்கு வந்துள்ளார்.

இது பெருமையாக இருக்கிறது. அரசியல்வாதி ஆனபிறகு முன்பை விட பிஸியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறார். தமிழ்நாட்டில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவார் என கூறியுள்ளார்.
மேலும், தனக்கு அரசியல் தெரியாது என்றும் எதிர்காலத்தில் அரசியல் ஞானம் வந்தால் அரசியலுக்கு வருவேன் என கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, என் வாழ்க்கையில் ரகசியம் எதுவும் இல்லை. திருமணம் நிச்சயமானால் உடனே அறிவிப்பேன் என கூறியுள்ளார்.

எனது தந்தை நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவார்: ஸ்ருதி - Reviewed by Author on May 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.