அண்மைய செய்திகள்

recent
-

ஐ.நாவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்: 50 நாடுகளின் பட்டியலில் உள்ளடக்கம் -


பிளாஸ்ட்டிக் பாவனைக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவரும் 50 உலக நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒன்றில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் பொலித்தீன் பைகள் மற்றும் உணவு பொதியிடும் பொலித்தீன் பெட்டிகள் என்பவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து ஐக்கிய நாடுகள் சபை தமது வரவேற்பினை வெளியிட்டுள்ளது.
ஐ.நாவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்: 50 நாடுகளின் பட்டியலில் உள்ளடக்கம் - Reviewed by Author on June 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.