அண்மைய செய்திகள்

recent
-

இரண்டு தலை, இரண்டு மூளையுடன் பிறந்த அதிசய குழந்தை! -


இந்தோனேசியாவில் இரண்டு தலை மற்றும் இரண்டு மூளையுடன் பிறந்துள்ள குழந்தையை அனைவரும் ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர்.
இந்தோனேசியாவின் படாம் பகுதியில் Ernilasari - Mustafa என்ற தம்பதிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு Gilang Andika என்ற ஆண்குழந்தை பிறந்தது.
தாயில் கருப்பையில் உருவான இரண்டு கரு முட்டைகள் நாளைடைவில் பிரியாததால், ஒரு ஒரு முட்டை முழு வளர்ச்சியுடனும், மற்றொரு முட்டை உடல் வளராமல் பாதி வளர்ச்சியுடனும் இருந்துள்ளது.
இதனால் இரண்டு தலை மற்றும் இரண்டு மூளையும் சேர்ந்தார் போல குழந்தை பிறந்துள்ளது.

நாட்கள் செல்லச்செல்ல குழந்தையின் வளர்ச்சி, பேச்சு போன்றவற்றில் குறைபாடு ஏற்படும் என்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் மருத்துவர்கள் அனைவரும் குழம்பி உள்ள நிலையில், அறுவை சிகிச்சை செய்ய பணமின்றி குழந்தையின் பெற்றோர்களும் தவித்து வருகின்றனர்.

இரண்டு தலை, இரண்டு மூளையுடன் பிறந்த அதிசய குழந்தை! - Reviewed by Author on July 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.