அண்மைய செய்திகள்

recent
-

அரசாங்க வேலைவாய்ப்பு.......கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு


 அரசாங்க வேலைவாய்ப்பு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு
நாடு முழுவதும் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது கீழ்வரும் வெற்றிடங்களை நிரப்புவதற்க்கு அதன் விபரங்களும் கல்வி தகமைகளும்

 1. முகாமைத்துவ உதவியாளர் (Management Assistance)-கா.பொ.த சாதரன தரத்தில் குறைந்தது
6பாடங்களில் சித்தி. -கா.பொ.த உயர் தரத்தில் மூன்று பாடங்களிலும் சித்தி
2. அபிவிருத்தி உத்தியோகத்தர்-பல்கலைக்கழகம் பட்டம்
3.சாரதி-கா.பொ.த சாதரன தரத்தில் குறைந்தது 2 பாடங்களில் சித்தி.
4.செயற்றிட்ட செயலாளர்-கா.பொ.த சாதரன தரத்தில் குறைந்தது 6பாடங்களில் சித்தி.
5. நிர்வாக உதவியாளர்கள்-கா.பொ.த உயர் தரத்தில் மூன்று பாடங்களிலும் சித்தி
6. நிதி உதவியாளர்-கா.பொ.த உயர் தரத்தில் மூன்று பாடங்களிலும் சித்தி
7. அபிவிருத்தி அலுவலகர்--பல்கலைக்கழகம் பட்டம்
8. பொறியளாளர்-பல்கலைக்கழகம் பட்டம்
9.திட்டமிடல் உதவிபணிப்பாளர்-பல்கலைக்கழகம் பட்டம்
10.தொழில் நுட்ப உதவியாளர்-NVQ 3 ம் நிலை
10.பணிப்பாளர்--பல்கலைக்கழகம் பட்டம்

விண்ணப்ப முடிவு திகதி:-2018.08.27
அரசாங்க வேலைவாய்ப்பு.......கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு Reviewed by Author on August 15, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.