அண்மைய செய்திகள்

recent
-

மன்/அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவர்களின் சிறுவர் தின நிகழ்வுகள்-படங்கள்


உலக சிறுவர் தினமான 01-10-2018 அன்று மன்னா மாவட்டத்தில் பரவலாக சிறுவர் தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டது. அந்த வரிசையில் மன்/அல்- அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவர்களின் சிறுவர் தின நிகழ்வுகளும் நடைபெற்றது.
 மன்/அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவர்ககள் மன்னார் மாவட்டத்தின்
  • வலையக்கல்விப்பணிப்பாளர் அலுவலகம்
  • பிரதேச செயலகம்
  • மாவட்ட செயலகம்
  • நகர சபை போன்ற அலுவலகங்களுக்கு  சென்று தமது சிறுவர் தினத்தினை நினைவுபடுத்தியதோடு தமக்கு ஏற்றால் போல் செயல்பட விடுங்கள் என்ற பதாதைகள் கையில் ஏந்தியவாறு வலம் வந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போதைய உலகில் சிறுவர்கள் படும் துன்பதுயரங்களையும் பாலியல் வன்கொடுமைகள் குழந்தை வேலை வாய்ப்பு  இடைநிறுத்தப்படும் கல்வி போன்ற பல விடையங்களை முழுமையாக நீக்கி சிறுவர்களை சுகந்திரமாக அவர்கள் விரும்பும் அமைதியான வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் அதற்கு அனைவரும் ஒன்றினைய வேண்டும் ஏனெனில் இன்றைய சிறுவர்கள் தான்  நாளைய தலைவர்கள் அல்லவா....உணருவோம் உதவுவோம்....
    தொகுப்பு -வை-கஜேந்திரன்-











மன்/அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவர்களின் சிறுவர் தின நிகழ்வுகள்-படங்கள் Reviewed by Author on October 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.