அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இலங்கை வீரர்களின் பட்டியல் -


ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இலங்கை அணி சார்பில் அதிக விக்கெட்களை விழ்த்தியவர்களின் விபரம் தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலில்
ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 1347 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
 சமிந்தா வாஸ் 761 விக்கெட்களுடன் இரண்டாமிடத்திலும், ரங்கனா ஹெரத் 522 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் லசித் மலிங்கா 502 விக்கெட்களுடனும், சனத் ஜெயசூர்யா 440 விக்கெட்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
6-வது இடத்தில் குலசேகரா 313 விக்கெட்களுடனும், 7வது இடத்தில் தில்ஹரா 305 விக்கெட்களுடனும் உள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இலங்கை வீரர்களின் பட்டியல் - Reviewed by Author on October 15, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.