அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மெதடிஸ் ஆலயத்தில் கிறிஸ்மஸ் விழா-படங்கள்

மன்னார் மெதடிஸ் ஆலயத்தில் 2018 ஆம்கி ஆண்டுக்கான கிறிஸ்மஸ் விழா ந்கழ்வானது மன்னார் மெதடிஸ் ஆலய சேகரக்குரு அருட்பணி
கே.ஜேகதாஸ் அடிகளார் தலைமையில் (16.12.2018) ஞாயிற்றுக் கிழமை காலை இடம் பெற்றது.
 குறித்த கிறிஸ்மஸ் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட சேகர முகாமைக்குரு அருட்பணி ரவி முருகப்பிள்ளை அடிகளார் கலந்து கொண்டார் இவ் நிகழ்வில்  கிறிஸ்மஸ் கீதங்கள் இசைக்கப்படுவதையும், பிரதம அதிதி கலந்து கொண்டிருப்பதையும் கலந்து கொண்டோர் ஒரு பகுதியினரையும் காணலாம்.










மன்னார் மெதடிஸ் ஆலயத்தில் கிறிஸ்மஸ் விழா-படங்கள் Reviewed by Author on December 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.