அண்மைய செய்திகள்

recent
-

தென்னாப்பிரிக்கா பற்றி தெரிந்து கொள்ள....



தென்னாப்பிரிக்காவின் குடியரசு என்பது ஆப்பிரிக்காவின் தென்முனையில் அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களின்2,798 kilometres (1,739 mi) கடற்கரையை ஒட்டி [7][8] அமைந்துள்ள நாடாகும்.
தென்னாப்பிரிக்கா என்பது பலவிதமான கலாச்சாரங்கள் , மொழிகள் மற்றும் மதங்களை உள்ளடக்கிய பல்வகை சமூகமாகும் .
தென்னாப்பிரிக்கா, இரண்டு பெருங்கடல்கள் சூழ (தெற்கு அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்) ஆப்பிரிக்காவின் கடைகோடித் தெற்குப் பகுதியில் 2,500 km (1,553 mi) அமைந்திருக்கிறது.

20000க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகை தாவர இனங்களில், இப்புவியில் அறியப்பட்ட பல்லுயிர்மத்தில் ஏறத்தாழ 10 விழுக்காட்டுடன் உலகின் பல்லுயிர் பெருக்கத்தில் பதினேழாவது நாடாக தென்னாப்பிரிக்கா விளங்குகிறது.
மாறுபட்ட தோற்றுவாய்கள், பண்பாடுகள், மொழிகள் மற்றும் சமயங்களோடு தென்னாப்பிரிக்கா 50 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட நாடாக இருக்கிறது.
தென்னாப்பிரிக்கா என்ற பொருள் வரக்காரணம்?
தென்னாப்பிரிக்கா" என்ற பெயர் ஆப்பிரிக்காவின் தெற்கு முனையில் நாட்டின் புவியியல் இடத்திலிருந்து பெறப்பட்டது. உருவாக்கிய பின்னர், நாட்டிற்கு ஆங்கில மொழியில் தென்னாபிரிக்க ஒன்றியம் என்ற பெயரில் பெயரிடப்பட்டது.
நாட்டின் சின்னம்?

நாட்டின் கொடி?

தென்னாபிரிக்காவின் குறிக்கோள்? "Unity In Diversity" "வேற்றுமையில் ஒற்றுமை"
தென்னாபிரிக்காவின் கீதம் ? " கடவுள் ஆசிர் ஆபிஸ் "
தென்னாபிரிக்காவின் செயலகத் தலைநகரம் ? பிரிட்டோரியா (Pretoria)
தென்னாப்பிரிக்க மாகாணங்கள் வரைப்படம்?

தென்னாபிரிக்காவின் நாட்டுப்பண்: தென்னாப்பிரிக்கா நாட்டுப்பண் (இது புதிய ஆங்கிலவரிகள் சேர்க்கப்பட்ட கோசி சிகலேல் ஆப்பிரிக்கா (கடவுள் ஆப்ரிக்காவை ஆசிர்வதிக்கட்டும்) மற்றும் "டை ஸ்டெம் வேன் ஐ சவுத்ஆப்பிரிக்கா" ( தென்னாப்பிரிக்காவின் குரல் ) ஆகிய பாடல்களை சேர்த்து 1997 இல் உருவாக்கப்பட்டது ஆகும்.

இனக் குழு ? 79.3% கறுப்பினத்தவர், 9.1% வெள்ளை இனத்தவர், 9.0% வேறு நிறம், 2.6% ஆசியர்கள்.
தென்னாப்பிரிக்காவின் மாநிலம் விடுதலை இராச்சியத்தின் தலைநகரம்? புளும்பொன்டின்
அழைப்புக்குறி ? 27
இணையக் குறி ? za
தொலைபேசி குறியீடு: +27
தென்னாபிரிக்காவின் நாணயம்? தென்னாப்ரிக்க ராண்டு (ZAR)

தென்னாபிரிக்காவின் நேரம் மண்டலம்UTC +2 ( SAST)
பாரம்பரிய தென்னாப்பிரிக்க சமையல் ?

தென்னாப்பிரிக்காவின் மக்கள்தொகை அடர்த்தி வரைபடம்

தென்னாப்பிரிக்காவின் பிரபலமான விளையாட்டுக்கள் ? கால்பந்து, ரக்பி யூனியன் மற்றும் கிரிக்கெட்
தென்னாப்பிரிக்காவின் செயற்கைக் கோள் வரைபடம்


தென்னாப்பிரிக்கா பற்றி தெரிந்து கொள்ள.... Reviewed by Author on December 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.