அண்மைய செய்திகள்

recent
-

விஸ்வாசம் படத்தின் சூப்பரான சாதனை! தல எப்பவும் மாஸ் தான்


சமீபகாலமாக சமூகவலைதளங்களில் விஸ்வாசம் படம் பற்றிய விசயங்கள் அடுத்தடுத்து இடம் பெற்று வருகிறது. ரசிகர்களும் அதனை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.

வரும் பொங்கல் பண்டிகை தமிழகத்தின் பல திரையரங்குகளில் விஸ்வாசம் திருவிழாவாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்படத்தின் மோசன் போஸ்டர் கடந்த நவம்பர் மாதம் வெளியானது.

அதனையடுத்து அடிச்சி தூக்கி, வேட்டி கட்டு பாடல் வெளிடப்பட்டது. அதன் பின் அனைத்து பாடல்களும் இணையதளத்தில் வெளியாகின. இந்நிலையில் அவை தற்போது என்னென்ன டிஜிட்டல் சாதனைகளை செய்திருக்கிறது என பார்க்கலாம்.

Viswasam Full Audio Songs Jukebox - 1Mviews -118K Likes
Adchithooku Song with Lyrics - 10M views - 612K Likes
Vettikattu Song with Lyrics - 4M views - 387K Likes
Viswasam - Official Motion Poster - 9.6 M views - 545K Likes


விஸ்வாசம் படத்தின் சூப்பரான சாதனை! தல எப்பவும் மாஸ் தான் Reviewed by Author on December 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.