அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மது போதையினை எதிர்த்து -புதிதாய் எழுவோம்-படங்கள்

மன்னார் நகர சபையின் நகர முதல்வர் A.அன்ரனி டேவிட்சன் ஏற்பாட்டில் மது போதை ஒழிப்பு  தினத்தினை  முன்னிட்டு இந்த வாரம் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் மது போதையினை  எதிர்த்து விழிப்புணர்வு செயற்பாடுகள் பல்வேறு அமைப்புகளால் செயற்படுத்தப்பட்டு வருகின்றது அந்த வகையில்
மன்னார் கத்தோலிக்க இளைஞர் ஆணைக்குழு இயக்குனர் அருட் தந்தை லக்கோன்ஸ் தலைமையில் வஞ்சியன்குள பங்கு இளைஞர்களுடன் எழுத்தூர் பங்கு இளைஞர்களும் இணைந்து நடித்த புதிதாய் எழுவோம் என்னும் தெருக்கூத்து வைத்தியசாலை சந்தியில்  நடைபெற்றது.















மன்னாரில் மது போதையினை எதிர்த்து -புதிதாய் எழுவோம்-படங்கள் Reviewed by Author on January 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.