அண்மைய செய்திகள்

recent
-

புதிய நூலகம் திறந்து வைப்பு -


பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ. முபாரக்கினால் புல்மோட்டை ஹைரியா நகர் பகுதியில் நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது.
அத்துடன் பிரதேசத்தை ஒளியூட்டுவோம் என்ற நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அதே சந்தியில் LED தெரு மின் விளக்கொன்றும் பிரதேச வாசிகளுக்கு பொருத்தி வழங்கப்பட்டது.

இதேவேளை, இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் பரீஸ் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.
புதிய நூலகம் திறந்து வைப்பு - Reviewed by Author on January 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.