அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் MATHS-கணிதப்பிரிவில் முதல் 10 இடங்களைப்பெற்ற

நடந்து முடிந்த 2018ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்  மன்னார் மாவட்டத்தில் கணிதப்பிரிவில் முதல் 10 இடங்களைப்பெற்ற மாணவ மாணவிகளின் விபரம் இதோ....



School Name Student   Name Results Stream Z-core District Rank
Mn/St.Xavier's Boys' College S.Andrew Berdinan 3A Phy.Sci 1.9893 1
Mn/Sithyvinayagar Hindu College K.Nishani 2A,B Phy.Sci 1.7845 2
Mn/Sithyvinayagar Hindu College S.Kajavahini 2A,B Phy.Sci 1.7569 3
Mn/St.Anne's MMV F.Maxwell 2A,B Phy.Sci 1.6715 4
Mn/St.Xavier's Boys' College A.Vasanthakumar Croos 2A,B Phy.Sci 1.6228 5
Mn/Sithyvinayagar Hindu College V.Aarthy A,2B Phy.Sci 1.5583 6
 Mn/Adampan MMV   A.Antony Dansten Croos                 ABC      Phy.Sci  1.4409-7
 Out Of School  MSM.Riyasath  ABC Phy.Sci 1.3779 8
Mn/Sithyvinayagar Hindu College T.Kajitheepa A,B,C Phy.Sci 1.3297 9
Mn/St.Xavier's Boys' College S.Kingston Logu 2B,C Phy.Sci 1.308 10





இம்மாணவர்களையும் ஆசிரியர்கள் அதிபர்கள் பாடசாலை சமூகம் அனைவருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.

-வை.கஜேந்திரன்-















































































மன்னார் மாவட்டத்தில் MATHS-கணிதப்பிரிவில் முதல் 10 இடங்களைப்பெற்ற Reviewed by Author on January 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.