அண்மைய செய்திகள்

recent
-

ஐசிசி புதிய டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை வெளியீடு: முன்னேறிய இலங்கை வீரர்கள் -


டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

7ஆம் திகதியன்று புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார்.
நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில் இந்தியாவின் புஜாரா மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
நான்காம் இடத்தில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தும், ஐந்தாவது இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டும் உள்ளனர்.

இலங்கை வீரர்களை பொருத்தவரையில் திமுத் கருணரத்னே 9வது இடத்தில் உள்ளார்.சிறப்பாக விளையாடி வரும் ஏஞ்சலோ மேத்யூஸ் 11வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
தினேஷ் சண்டிமால் 15வது இடத்திலும், குசல் மெண்டீஸ் 18வது இடத்திலும் உள்ளனர்.

ஐசிசி புதிய டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை வெளியீடு: முன்னேறிய இலங்கை வீரர்கள் - Reviewed by Author on January 09, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.