அண்மைய செய்திகள்

recent
-

திருக்கேதீஸ்வர திருத்தல பாதயாத்திரை -


விளம்பி வருட மகா சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வர திருத்தல பாதயாத்திரை உலக சைவத்திருச்சபையினால் செல்வசந்நதி ஆலயத்தில் இருந்து (23.02.2019) அன்று ஆரம்பமாகிய திருதல பாத யாத்திரை குழுமம் இன்று (24.02.2019) காலை நல்லைக்கந்தன் ஆலயம் வந்தடைந்து தொடர்ந்து நாயன்மார்கட்டு அரசடி விநாயகர் ஆலயம் சென்று வழிபாடு செய்து தொடர்ந்து திருக்கேதிஸ்வரர் ஆலயத்திற்கான பாத யாத்திரையை தொடர்ந்தனர்..
திருக்கேதீஸ்வர திருத்தல பாதயாத்திரை - Reviewed by Author on February 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.