அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் உப்புக்குளம் சித்திவிநாயகப் பெருமான் ஆலய வருடாந்த விழா-படங்கள்

மன்னார் உப்புக்குளம் பகுதியில் உறைந்து அடியார்களுக்கு அருள்சுரக்கும்
பெருங்கருணையாம் சித்திவிநாயகப் பெருமான் ஆலய பதினொராவது வருடாந்த மஹோற்சவ பெருவிழாவுக்கான கொடியேற்றம்  செவ்வாய் கிழமை (05.02.2019) காலை சிறப்பாக நடைபெற்றது.

இவ் ஆலயத்தில் எழுந்தருளிய சித்திவிநாயகப் பெருமான் நிகழ்வைத் தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றது. இவ் ஆலய விழா எதிர்வரும் 19.02.2019 செவ்வாய் கிழமை பௌர்னமி தினத்தன்று தீர்த்தம், கொடியிறக்கத்துடன் நிறைவு பெறுகின்றது.







மன்னார் உப்புக்குளம் சித்திவிநாயகப் பெருமான் ஆலய வருடாந்த விழா-படங்கள் Reviewed by Author on February 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.