அண்மைய செய்திகள்

recent
-

மன்.புனித சவேரியார் பெண்கள் கல்லூரியின் 9A பெற்றுக்கொண்ட மாணவிகள்-படம்

2018 க/பொ/த/சாதாரண தரத்தில் 9பாடங்களிலும்  Aதர சித்தியினைப் பெற்றுக் கொண்ட   மன்.புனித சவேரியார் பெண்கள் கல்லூரி (தேசிய பாடசாலை ) யைச் சேர்ந்த மாணவிகள்
  •  யஸ்ரின் ஜெனிக்கா சனோலின்-9A
  • இரவீந்திரக்குமார் சுவேதா-9A
  • ஜெனிங்ஸ் ஜெனுஷா-9A
  • அமல்ராஜ் இம்மானுவலி-9A
  • பற்றிக் ஆனந்தகுமார் மெற்றில் பியூலா-9A
  • சிந்தாத்துரை சஞ்சோனிக்கா-9A
சாதனை புரிந்த  மாணவிகளையும்  அவர்களின் வெற்றிக்காய் அயராது உழைத்த  கல்லூரியின்  முதல்வர் அருட்சகோதரி கில்டா சிங்கராயர் பிரதி அதிபர் பகுதித்தலைவர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் மன்னார் கல்வி வலையத்தின் முன்னாள் ,இந்நாள் வலயக்கல்விப் பணிப்பாளர்கள்  , உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் ,ஆசிரிய ஆலோசகர்கள்   மற்றும் பெற்றோர்களுக்கும்   பாடசாலை  அபிவிருத்திச்சங்கம்,பழையமாணவிகள்  சங்கம்  அனைவருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.

-தொகுப்பு வை-கஜேந்திரன்-



மன்.புனித சவேரியார் பெண்கள் கல்லூரியின் 9A பெற்றுக்கொண்ட மாணவிகள்-படம் Reviewed by Author on March 30, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.