அண்மைய செய்திகள்

recent
-

மன் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி துடுப்பாட்டப்போட்டியில் வெற்றி...படம்


இலங்கை பாடசாலைகள் துடுப்பாட்ட சங்கம் நடாத்திய 3ம் அணிகளுக்கிடையிலான  துடுப்பாட்டப்போட்டியில்  மன் சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரி வெற்றிபெற்றது.
நானாட்டான் பிரதேச மைதானத்தில் நடைபெற்ற துடுப்பாட்டப்போட்டியில்  கம்பஹா தக்சில் கல்லூரி அணியை 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.



மன் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி துடுப்பாட்டப்போட்டியில் வெற்றி...படம் Reviewed by Author on March 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.