அண்மைய செய்திகள்

recent
-

சம்பந்தனைச் சந்தித்த அமெரிக்கத் தூதுவர் -


இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக, அமெரிக்க தூதுவர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம் வரும் 20ஆம் திகதி நடக்கவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



சம்பந்தனைச் சந்தித்த அமெரிக்கத் தூதுவர் - Reviewed by Author on March 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.