அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் சிறப்பாக இடம்பெற்ற மஹா சிவராத்திரி நிகழ்வு-படம்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மஹா சிவராத்திரி நிகழ்வானது இன்று திங்கட்கிழமை 04-03-2019மன்னாரில் பாடல் பெற்ற தளமான திருக்கேதிஸ்வரத்தில் சிறப்பாக இடம் பெற்றது.இலங்கையின் வடக்கு,கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்ததோடுஇவெளிநாடுகளில் இருந்தும் விசேடமாக பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

காலை தொடக்கம் பல்வேறு பட்ட சமய நிகழ்வுகள் பூஜைகள் இடம் பெற்றதுடன்  பல்வேறு சொற்பொழிவுகள்  இடம் பெற்றது.

உள் நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்துள்ளமை குறிப்ப குறிப்பிடத்தக்கது.




மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் சிறப்பாக இடம்பெற்ற மஹா சிவராத்திரி நிகழ்வு-படம் Reviewed by Author on March 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.