மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் மொத்த பட்ஜெட் இவ்வளவு கோடியா? 2.0வை விட மிக அதிகம்
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையில் திரைப்படமாக முன்னணி நடிகர்களை வைத்து எடுக்க இயக்குனர் மணிரத்ணம் முடிவெடுத்து தற்போது அதற்கான முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
விக்ரம், ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெயம் ரவி, அமிதாப் பச்சன் என இந்திய சினிமாவின் டாப் நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.
ஒரே பாகமாக மொத்த கதையை கூறுவது கடினம் என கருதி பாகுபலி போல 2 பாகங்களாக எடுக்கவுள்ளனர் என்றும் மொத்த பட்ஜெட் சுமார் 800 கோடி என்றும் தற்போது தகவல் கசிந்துள்ளது.
இது பாகுபலி மற்றும் 2.0 படங்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் மொத்த பட்ஜெட் இவ்வளவு கோடியா? 2.0வை விட மிக அதிகம்
Reviewed by Author
on
April 07, 2019
Rating:
No comments:
Post a Comment