அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் புனித சவேரிய பெண்கள் கல்லூரியில்-கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன்


மன்னார் புனித சவேரிய பெண்கள் கல்லூரியில் 06.04.2019 அன்று கேட்போர் மண்டபத்துடன் இணைந்த மூன்று மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து சிறப்பித்த கல்வி ராஜாங்க அமைச்சர் விசேட நிகழ்வாக 2018ம் ஆண்டு க.பொ.தா சாதாரன பரீட்சையில் 9A எடுத்த
  • யஸ்ரின் ஜெனிக்கா சனோலின்-9A
  • இரவீந்திரக்குமார் சுவேதா-9A
  • ஜெனிங்ஸ் ஜெனுஷா-9A
  • அமல்ராஜ் இம்மானுவலி-9A
  • பற்றிக் ஆனந்தகுமார் மெற்றில் பியூலா-9A
  • சிந்தாத்துரை சஞ்சோனிக்கா-9A
மாணவிகளுக்கு
கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் கௌரவிப்பும் இடம்பெற்றது.



மன்னார் புனித சவேரிய பெண்கள் கல்லூரியில்-கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் Reviewed by Author on April 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.