அண்மைய செய்திகள்

recent
-

டைனோசர்களின் இராட்சத விரல் அடையாளங்களை கண்டுபிடித்தனர் ஆராய்ச்சியாளர்கள் -


பல வருடங்களாக டைனோசர்கள் தொடர்பில் தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இப்படியான நிலையில் தற்போது இராட்சத டைனோசர்களின் விரல் அடையாளங்கள் சிலவற்றினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இவ் அடையாளங்கள் முன்னர் கண்டுபிடிக்கப்பட்டவற்றை விட வித்தியாசமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இவ் அடையாளங்கள் தோல்களால் சூழப்பட்ட விரல்களால் பதிக்கப்பட்டுக் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கொரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அடையாளமானது இதற்கு முன்னர் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றுமொரு டைனோசர் விரல் அடையாளத்தின் வடிவத்திலிருந்து வேறுபடுவதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

டைனோசர்களின் இராட்சத விரல் அடையாளங்களை கண்டுபிடித்தனர் ஆராய்ச்சியாளர்கள் - Reviewed by Author on April 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.