அண்மைய செய்திகள்

recent
-

முளைகட்டிய வெந்தயத்தின் நன்மைகள் -


வெந்தயம் என்றாலே சிறந்ததுதான். உடல் குளிர்ச்சி ஏற்படுத்தும் அருமருந்தாக நம்மில் அறிமுகமான வெந்தயத்தை முளைகட்டியபின் சாப்பிட்டால் ஏற்படும் நன்மை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நன்மைகள்
  • பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடுவது அவர்களது ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்
  • முளைகட்டிய வெந்தயம், சர்க்கரை நோய்கும் நல்லது
  • சருமம், கல்லீரல், சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்
  • செரிமானம் துரிதமாக நடைபெறவும் வழிவகை செய்யும்
  • காய்ச்சலையும் குணப்படுத்தும்
  • முளைகட்டிய வெந்தயத்தில் polysaccharide அதிகமாக இருக்கிறது. இவை நிறைவாக சாப்பிட்ட உணர்வைத் தருகிறது. இதனால் அதிகப்படியான உணவு சாப்பிடுவது தவிர்க்கப்படும்
  • உடல் எடையை குறைக்கும், மேலும் காலையில் உண்டால் அந்நாளுக்கு தேவையான எனர்ஜியை தரும்.
  • முளைகட்டிய வெந்தயம் இதயத்திற்கு மிகவும் நல்லது.
  • இதய நோய்லிருந்து விடுபடலாம்.
  • இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்துக் கொள்ளும் மேலும், ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும்.

முளைகட்டிய வெந்தயத்தின் நன்மைகள் - Reviewed by Author on May 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.