அண்மைய செய்திகள்

recent
-

ரஷ்யாவில் 2.0 படத்தின் வசூல் என்ன நிலையில் உள்ளது தெரியுமா?


2.0 ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பிரமாண்ட படம். இப்படம் இந்தியாவில் மட்டுமே ரூ 500 கோடிகளை கடந்து வசூல் செய்தது.

இந்நிலையில் 2.0 சமீபத்தில் ரஷ்யா நாட்டில் ரிலிஸாகியுள்ளது, ஆனால், இப்படம் குறித்து அங்கு ஒரு விளம்பரமும் செய்யவில்லையாம்.

ஆனால், விளம்பரம் செய்யாமலேயே இப்படம் முதல் நாளில் ரூ 3 லட்சம் வசூலை கொடுத்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, சரியான தகவல்கள் கூடிய விரைவில் தெரிவிக்கப்படும்.

ரஷ்யாவில் 2.0 படத்தின் வசூல் என்ன நிலையில் உள்ளது தெரியுமா? Reviewed by Author on July 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.