அண்மைய செய்திகள்

recent
-

அன்று விஜய்! இன்று சூர்யா!


விஜய் அமைதியாக இருந்து வந்தாலும் படத்தில் அரசியல் பேசி வருகிறார். அவரின் நடிப்பில் வந்த மெர்சல் படம் GST போன்ற சில விசயங்களால் பாஜக வினரின் கடும் எதிர்ப்பை பெற்றது.

ஆனால் சர்கார் பட விசயத்தில் நாங்கள் எதையும் சொல்லி படத்திற்கு புரமோசன் செய்யமாட்டோம் என கூறினார்கள்.

அதே போல தற்போது சூர்யாவிற்கு கடும் எதிர்ப்புகள் அந்த கட்சியினரிடமிருந்து கிளம்பியுள்ளன. அவர் அண்மையில் நீட் தேர்வு, பாடத்திட்டத்தில் புதிய மொழி குறித்து பேசியிருந்தார்.

இது பெரும் சர்ச்சையாக தற்போது அக்கட்சியை சேர்ந்த ஹெச்.ராஜா நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது என கூறியுள்ளார்.

அதேபோல தங்கள் படத்தின் விளம்பரத்துக்காகவும், அரசியல் நுழைவுக்காகவும் அவசரமாக கருத்து கூறுகிறார்களா? என தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அன்று விஜய்! இன்று சூர்யா! Reviewed by Author on July 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.