அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பட்டத்தாரிகள் 144 பேருக்கு அரச நியமனங்கள் வழங்கப்பட்டன-படங்கள்

மன்னார் பட்டதாரிகள் 144 பேருக்கு நியமனங்கள் கையளிக்கப்பட்ட நிகழ்வு
மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

வியாழக்கிழமை (01.08.2019) மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம்
இதன் இணைத் தலைவர்களான வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் ரிசாட் பதியுதீன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபின் மன்னார் பட்டதாரிகள் 144 பேருக்கு நியமனங்கள் கையளிக்கப்பட்ட நிகழ்வு இடம்பெற்றது.

இவ் பட்டதாரிகளின் நியமனங்களை அமைச்சர் ரிசாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்கள் சாள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்ராஸ் மற்றும்  மன்னார் நகர சபை தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரன் டேவிசன் ஆகியோர் பட்டத்தாரிகளுக்கு வழங்கி வைத்தனர்.

2016 ம் ஆண்டுக்கு முற்பட்ட  பட்டத்தாரிகளுக்கே இவ் நியமனங்கள்
வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.












மன்னார் பட்டத்தாரிகள் 144 பேருக்கு அரச நியமனங்கள் வழங்கப்பட்டன-படங்கள் Reviewed by Author on August 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.