அண்மைய செய்திகள்

recent
-

கலைக்குரிசில் விருதுக்கு மூத்த கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்


15 துறைகளில் தமது கலைச்சேவையினை வெளிப்படுத்திய 60 வயதினை பூர்த்தி செய்த  மூத்த கலைஞர்களுக்கு   இந்த கலைக்குரிசில் விருது வழங்கப்படவுள்ளது.

முதலமைச்சர் மற்றும் ஆளுநர் விருது பெற்றவர்கள் இவ் கலைக்குரிசில் விருதுக்கு விண்ணப்பிக்க முடியாது.
மேலதிக தகவல்கலை தங்களது பிரதேச செயலகம் மற்றும் கச்சேரி மாவட்ட செயலகத்தில் பணிபுரியும் கலாச்சார அலுவலகர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.





தொகுப்பு-வை.கஜேந்திரன்-

கலைக்குரிசில் விருதுக்கு மூத்த கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் Reviewed by Author on September 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.