அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பட்டி தோட்டம் முதியோர் இல்லத்தில்-அரவிந்தன் நற்பணி மன்றத்தினர்-படம்


மன்னார் மாவட்டத்தின் சமூகசேவகரும் பிரபல வைத்தியருமான வைத்தியகலாநிதி அமரர் அரவிந்தன் அவர்களின் 49 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு அரவிந்தன் நற்பணி மன்றத்தினால் மன்னார் பட்டி தோட்டம் முதியோர் இல்லத்தில் உள்ள மூத்தோர்களுக்கு இரவு உணவு மற்றும் அன்பளிப்பு 11/12/2019 புதன்கிழமை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மன்னார் பட்டி தோட்டம் முதியோர் இல்லத்தில்-அரவிந்தன் நற்பணி மன்றத்தினர்-படம் Reviewed by Author on December 12, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.