அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மாணவர் விபரம் -


வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மாணவர்களின் விபரம் பின்வருமாறு,

புதிய பாடத்திட்டம்
  • உயிரியல் : விமலேஸ்வரன் பவிக்சன் (A,2B), கிளிநொச்சி மகாவித்தியாலயம்
  • பொறியியல் தொழில்நுட்பம் : கண்ணப்பமூர்த்தி சுபாஞ்சன்(2A,B), பளை மத்திய கல்லூரி
  • உயிர்முறை தொழினுட்பவியல் : R.மதுசாளினி (3B) ,முழங்காவில் மகாவித்தியாலயம்
  • கணிதம் : சிவராஜா றேனுஜன் (3A), கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம்
  • கலை: சுந்தரலிங்கம் பிரணவி (3A), கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம்
  • வணிகம் : பாலச்சந்திரன் கிருபாளினி (3A) அக்கராயன் மகாவித்தியாலயம்
பழைய பாடத்திட்டம்
  • உயிரியல்: சிலக்சனா தர்மகுலசூரியர் (2A,b) , கிளிநொச்சி இந்துக் கல்லூரி
  • உயிர் முறமை தொழினுட்ம் : சுந்தரமூர்த்தி சுவாகி (2B,C) ,கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம்
  • வணிகம் : சுபாஸ் (2A,B) ,முருகானந்த கல்லூரி
  • கணிதம் : வின்சன்றிபோல்ட் கிருசா (A,2B) , கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம்
  • கலை : சிவனேசன் தர்சி (3A) வட்டக்கச்சி மத்திய கல்லூரி

கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மாணவர் விபரம் - Reviewed by Author on December 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.