அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க பாரளுமன்றத்திற்கு 5000 முக மூடிகள்.


கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள பாரளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாரளுமன்ற ஊழியருக்காக 5 ஆயிரம் முக மூடிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸிலிருந்து தற்காத்து கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாரளுமன்ற ஊழியர்களுக்கு ஏற்கனவே ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் சம்பந்தமாக எப்படி செயற்பட வேண்டும் என்பதை விளக்கும் ஆலோசனை துண்டு பத்திரிகையை பாரளுமன்ற உறுப்பினர்களின் ஊழியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கு பாரளுமன்ற மருத்துவ நிலையம் வழங்கியுள்ளது.

--
கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க பாரளுமன்றத்திற்கு 5000 முக மூடிகள். Reviewed by Author on January 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.