அண்மைய செய்திகள்

recent
-

தைத்திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாண அரச குடும்பத்தின் வாழ்த்து செய்தி!


உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் இன்று தைத்திருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
தைத்திருநாளை முன்னிட்டு உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் அரச குடும்பத்தின் சார்பிலும் தைத்திருநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தைத்திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாண அரச குடும்பத்தின் வாழ்த்து செய்தி! Reviewed by Author on January 16, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.