அண்மைய செய்திகள்

recent
-

டெனிஸ்வரனின் சுயேச்சை உட்பட 6 சுயேட்சைகளும் 2 கட்சிகளும் நிராகரிப்பு -


வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரனை உள்ளடக்கிய சுயேட்சைக்குழு உட்பட 6 சுயேட்சைக்குழுக்களும் 2 அரசியல் கட்சிகளினதும் வேட்புமனு வன்னி தேர்தல் தொகுதியில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில் கட்சிப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது வன்னி தேர்தல் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்த 34 சுயேட்சைக் குழுக்களில் 6 சுயேட்சைக்குழுக்களின் வேட்புமனுவும் 2 அரசியல் கட்சிகளின் வேட்புமனுவும் வேட்புமனுவில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
டெனிஸ்வரனின் சுயேச்சை உட்பட 6 சுயேட்சைகளும் 2 கட்சிகளும் நிராகரிப்பு - Reviewed by Author on March 20, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.