அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கம்


அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக்கொள்ளும் நபர்களின் பெயர்ப்பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.

 இந்த காலாண்டிற்கான பெயர்ப்பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

 இதன் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தொடர்ந்தும் அமெரிக்க பிரஜையல்லவென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கம் Reviewed by Author on May 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.