அண்மைய செய்திகள்

recent
-

பிறப்புச் சான்றிதழ்மற்றும் காணிப் பதிவு சான்றிதழை இணையத்தினுாடாக பெற நடவடிக்கை...

இணையத்தின் ஊடாக பிறப்புச் சான்றிதழ் மற்றும் காணிப் பதிவு சான்றிதழையும்   பெற்றுக் கொள்வதற்கு எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக பதிவாளர் நாயகம் என்.சி விதானகே தெரிவித்துள்ளார்.

அதனூடாக காணிப்பதிவுகளை அவசரமாக செய்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது...

.
பிறப்புச் சான்றிதழ்மற்றும் காணிப் பதிவு சான்றிதழை இணையத்தினுாடாக பெற நடவடிக்கை... Reviewed by Author on July 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.