அண்மைய செய்திகள்

recent
-

வாக்களித்தார் மனோ ஐங்கரசர்மா

தமிழ்தேசிய சைவ மக்கள் கட்சியின் தலைவரும் சுயட்சை குழு 01 பிரதம வேட்பாளர் மனோ ஐங்கரசர்மா  மன்னார் சித்திவிநாயகர்இந்து கல்லூரியில் அமையப்பெற்ற வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார் காலை 7:10 மணியளவில் அவரும் அவரின் குடும்பம் சகிதம் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது..



வாக்களித்தார் மனோ ஐங்கரசர்மா Reviewed by Author on August 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.