அண்மைய செய்திகள்

recent
-

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் விபரம்....!

 

1.உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் -சமல்ராஜபக்ச 
 
2.வௌிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை இராஜாங்க அமைச்சர் - பிரியங்கர ஜயரத்ன
 
3.சூரிய சக்தி காற்று மற்றும் நீர் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் - துமிந்த திசாநாயக்க
 
4.பத்திக் கைத்தரி துறைகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் - தயாசிறி ஜயசேகர
 
5.சிறைச்சாலைகள் மறுசீரமைச்சு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் - சுதர்சனி பெர்னாண்டோபுள்ளை
 
6.தெங்கு, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை ஊக்குவிப்பு மற்றும் அது சார்ந்த கைத்தொழில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வகைப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் - அருந்திக்க பெர்னாண்டோ
 
7.சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் - லசந்த அழகியவன்ன
 
8.கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் - நிமல் லன்சா
 
9.குத வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வசதிகள், படகுகள் மற்றும் கப்பல் கைத்தொழில் அபிவிருத்தி துறைமுக கப்பல்துறை இராஜாங்க அமைச்சர் - ஜயந்த சமரவீர
 
10.காணி முகாமைத்துவ விவகாரம், அரச தொழில்முயற்சி, காணி மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் - ரொஷான் ரணசிங்க
 
11.கம்பனி தோட்டங்களை சீர்திருத்தல், தேயிலை தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கை, தேயிலை தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் - கனக ஹேரத்
 
12.தேசிய மரபுரிமை அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் - விதுர விக்ரமநாயக்க
 
13.கரும்பு, சோளம், மர முந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு - பெருந்தோட்டம் சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புக்கான இராஜாங்க அமைச்சர் - ஜானுக்க வகும்பர
 
14.அறநெறி பாடசாலைகள், பிக்கு கல்வி, பிரிவெனா மற்றும் பௌத்த பல்கலைக்கழக இராஜாங்க அமைச்சர் - விஜித்த பேருகொட
 
15.சமுர்த்தி, வதிவிட பொருளாதார, நுண் நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் கீழ் உழைப்பு பயன்பாட்டு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் - ஷெஹான் சேமசிங்க
 
16.உர உற்பத்தி மற்றும் வழங்கல்கள் இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினி பாவனை இராஜாங்க அமைச்சர் - மொஹான் டி சில்வா
 
17.தங்காபரணங்கள் மற்றும் கனியவளங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் - லொஹான் ரத்வத்த
 
18.வாகன ஒழுங்குபடுத்தல், பஸ் போக்குவரத்து சேவைகள், ரயில் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் - திலும் அமுனுகம
 
19.வன ஜீவராசிகள் பாதுகாப்பு, யானைவேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் - விமலவீர திசாநாயக்க
 
20.பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் - தாரக்க பாலசூரிய
 
21.கிராமிய வீடமைப்பு பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் - இந்திக்க அனுருத்த
 
22.அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு, கடற்றொழில், துறைமுகங்கள் அபிவிருத்தி, பலநாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் - கஞ்சன விஜேசேகர
 
23.கிராமிய மற்றும் பிரதேச நீர் கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் - சனத் நிஷாந்த
 
24.மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்புக்கள் மற்றும் பொது உட்பட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் - சிறிபால கம்லத்
 
25.மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் - சரத் வீரசேகர
 
26.கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் - அனுராத ஜயரத்ன
 
27.தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் - சதாசிவம் வியாழேந்திரன்
 
28.கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் - தேனுக விதானகமகே
 
29.சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் - சிசிர ஜயகொடி
 
30.மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பகல்வி அறநெறி பாடசாலை கல்விச்சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் - பியல் நிஷாந்த டி சில்வா
 
31.கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில் இராஜாங்க அமைச்சர் - டி.பி. ஹேரத்
 
32.பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், மரப் பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் - பிரசன்ன ரணவீர
 
33.விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் - டி. பி. சானக்க
 
34.தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் - ஜீவன் தொண்டமான்
 
35.கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார் தொழில் இராஜாங்க அமைச்சர் - டி.பி. ஹேரத்
 
36.நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு மற்றும் விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் - ஷஷீந்திர ராஜபக்ஸ..
 
 
37.நகர அபிவிருத்தி, கரையோர கழிவுப்பொருள் அகற்றல் மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் - நாலக்க கொடஹேவா
 
38.நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் - அஜித் நிவாட் கப்ரால்
 
39.திறன் அபிவிருத்தி தொழில் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் - சீதா அரம்பேபொல 
 
40.ஔடத உற்பத்திகள் வழங்கல்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் - சன்ன ஜயசுமன
 
 
அமைச்சர்கள் நியமன விபரம்...

01. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - நிதி, புத்த சாசனம், சமய அலுவல்கள் மற்றும் கலாசாரம்.

02. நிமல் சிறிபால டி சில்வா - தொழில்.

03. ஜீ.எல்.பீரிஸ் - கல்வி.

04. பவித்ரா வன்னியாராச்சி - சுகாதாரம்

05. தினேஸ் குணவர்தன - வௌிநாட்டு.

06. டக்ளஸ் தேவானந்தா - கடற்றொழில்

07. காமினி லொக்குகே - போக்குவர்த்து.

08. பந்துல குணவர்தன - வர்த்தகம்.

09. ஆர். எம். சீ. பீ. ரத்னாயக்க - வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு

10. ஜனக பண்டார தென்னகோன் - அரச சேவைகள் மாகாண சேவைகள் மற்றும் உள்ளூராட்சி

11. கெஹெலிய ரம்புக்வெல்ல - வெகுசன ஊடகத் துறை

12. சமல் ராஜபக்ஷ - நீர்பாசனத் துறை

13. டலஸ் அழகப்பெரும - மின் சக்தித் துறை

14. ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ - நெடுஞ்சாலைகள்

15. விமல் வீரவன்ச - கைத்தொழில்

16. மஹிந்த அமரவீர - சுற்றாடல்

17. எஸ். எம். சந்திரசேன - காணி

18. மஹிந்தானந்த அலுத்கமகே - கமத்தொழில்

19. வாசுதேவ நாணயக்கார - நீர் வழங்கல்

20. உதய பிரபாத் கம்மன்பில - வலுசக்தி

21. ரமேஷ் பத்திரன - பெருந்தோட்டம்

22. பிரசன்ன ரணதுங்க - சுற்றுலா

23. ரோஹித்த அபேகுணவர்தன - துறைமுகங்கள் மற்றும் கப்பல்

24. நாமல் ராஜபக்ஷ - இளைஞர் மற்றும் விளையாட்டு

25. அலி சப்ரி - நீதி 

 

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் விபரம்....! Reviewed by Author on August 12, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.