அண்மைய செய்திகள்

recent
-

S.P. B உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை... தொடர்ந்தும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை.....

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அத்தோடு தீவிர சிகிச்சை பிரிவில் உயிர் காக்கும் உபகரணங்களுடன் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


S.P. B உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை... தொடர்ந்தும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை..... Reviewed by Author on August 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.