அண்மைய செய்திகள்

recent
-

மட்டு. கொக்கட்டிச்சோலையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுப்பு

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

 குறித்த நபர் அவரின் அயல் வீட்டில் மர்மான முறையில் உயிரிழந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) இரவு 9 மணியளவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

 கொக்கட்டிச்சோலை முனைக்காடு வடக்கைச் சேர்ந்த 35 வயதுடைய இரத்திணசிங்கம் உதயன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

.
மட்டு. கொக்கட்டிச்சோலையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுப்பு Reviewed by Author on September 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.