அண்மைய செய்திகள்

recent
-

அடம்பன் தாமரைக்குளம் அருள்மிகு ஸ்ரீ சிவதுர்க்கை அம்பாள் ஆலய வருடாந்த அழங்கார உற்சவம் (Photos)

 மாதோட்டம் அடம்பன் தாமரைக்குளம் அருள்மிகு ஸ்ரீ சிவதுர்க்கை அம்பாள் ஆலய வருடாந்த அழங்கார உற்சவம் 23-08-2020ல் ஆரம்பமாகி 01-09-2020ல் தீர்த்த உற்சவத்துடன் இனிதே மங்கலகரமாக நிகழ்ந்தேறியது.

அடம்பன் பிரதேச மக்கள் பெருமளவில் இதில் கலந்துகொண்டனர்.

ஆலயத்தின் தோற்றமும் அம்பாளின் அருள்நிறை காட்சிகள் சில....  









அடம்பன் தாமரைக்குளம் அருள்மிகு ஸ்ரீ சிவதுர்க்கை அம்பாள் ஆலய வருடாந்த அழங்கார உற்சவம் (Photos) Reviewed by Admin on September 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.