அண்மைய செய்திகள்

recent
-

அரச ஊழியர்களை பகுதியளவில் பணிக்கு அமர்த்த அனுமதி

அரச ஊழியர்களை நாளை (27) முதல் பகுதியளவில் குழாமாக சேவைக்கு அமர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட சுற்றுநிரூபம் நாளை வௌியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களை பகுதியளவில் பணிக்கு அமர்த்த அனுமதி Reviewed by Author on April 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.