அண்மைய செய்திகள்

recent
-

ஆசிரியர்களின் சொந்த ஊரில் நியமனம் வழங்கி கிராப்புற ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு!

கிராமப்புற பாடசாலைகளுக்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள், அரசியல் தலையீட்டைப் பாவித்து நகர்ப்புற பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்று செல்வதாகவும், இதனால் கிராமப்புற பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறதாகவும் கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நேற்று (20) நாடாளுமன்றில் தெரிவித்தார். 

 இந்த நிலைமையை சீராக்குவதற்கு கிராமப்புற பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை அவர்களின் சொந்த ஊர்களில் நியமிக்கவும், இடமாற்றம் பெறுவதை தடுக்கவும் கவனம் செலுத்தப்படும்.

ஆசிரியர்களின் சொந்த ஊரில் நியமனம் வழங்கி கிராப்புற ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு! Reviewed by Author on April 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.