அண்மைய செய்திகள்

recent
-

ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது

மாளிகாவத்த பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது குறித்த நபரிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது Reviewed by Author on April 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.