பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்படும் தினங்கள் அறிவிப்பு
அதன்படி, மே மாதம் 21 ஆம் திகதி முதல் மே மாதம் 24 ஆம் திகதி வரையும் மீண்டும் மே மாதம் 26 ஆம் திகதி முதல் மே மாதம் 28 ஆம் திகதி வரையும் பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்படவுள்ளன.
மே மாதம் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி தொடக்கம் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மற்றும் பேலியகொடை மெனிங் சந்தை ஆகிய திறக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்படும் தினங்கள் அறிவிப்பு
Reviewed by Author
on
May 19, 2021
Rating:
No comments:
Post a Comment